TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேசம் - திஷா மசோதா

December 18 , 2019 1679 days 581 0
  • ஆந்திரப் பிரதேச திஷா சட்டம், 2019 (ஆந்திரப் பிரதேச மாநில குற்றவியல் சட்டம் (திருத்தம்) சட்டம், 2019) என்பதனை ஆந்திர மாநில சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.
  • இது பாலியல் குற்றத்திற்கான தீர்ப்புக் காலத்தை தற்போதுள்ள 4 மாத காலத்திலிருந்து 21 நாட்களாக குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மசோதாவானது பலாத்காரக் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க வழி வகை செய்கின்றது.
  • மேலும் POCSO சட்டம், 2012ன் கீழ் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு இது ஆயுள் தண்டனையை வழங்குகின்றது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் விவரங்கள் அடங்கியப் பதிவேட்டைப் பொது மக்களுக்கு அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதலாவது மாநிலம் ஆந்திரப் பிரதேசமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்