ஆந்திரப்பிரதேச அரசு மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனம் ஆகியவை பின்டெக் வேலியுடன் இணைந்து ஆந்திரப்பிரதேச இணைய பாதுகாப்பு மாநாட்டை விசாகப்பட்டினத்தில் நடத்தின.
இந்த மாநாடானது, இணைய பாதுகாப்பிற்கான சிறந்த செயல்பாடுகளை செயலாக்கம் செய்வதற்கான ஆந்திரப்பிரதேச அரசு மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும்.