TNPSC Thervupettagam

ஆந்திராவில் கோட்டிப்ரோலு

November 5 , 2019 1722 days 665 0
  • இன்றைய ஆந்திர மாநிலத்தில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வர்ணமுகி ஆற்றின் கரையில் ஒரு கடல்சார் தொழில்  மையம் இருந்ததை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது.
  • இங்கு கிடைக்கப்பட்ட செங்கற்களின் அளவுகள் கிருஷ்ணா பள்ளத்தாக்கில் ஆட்சி செய்த சாதவாஹனர்கள்/இச்சவாகு மன்னர்கள் ஆகியோர்  காலத்திற்கு இணையானவை.
  • மேலும், விஷ்ணுவின் ஆயுதமேந்திய நான்குச்  சிற்பங்களையும் இந்தக் குழு இங்கு கண்டுபிடித்துள்ளது. அதன் தலைக் கவசம் மற்றும் ஆடைகளின் பகுப்பாய்வின் படி இந்தச்  சிற்பங்கள் பல்லவர்  காலத்தைச் சேர்ந்தவை என அறியப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்