TNPSC Thervupettagam
March 19 , 2024 251 days 263 0
  • ஓர் ஆய்வக அமைப்பில், நியூரான்களை இயக்கும் மற்றும் மறுசீரமைக்கும் திறன் கொண்ட மனித செல்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் ஒரு சிறிய ரோபோக்களை (எந்திரங்களை) உருவாக்கியுள்ளனர்.
  • அவை 'ஆந்த்ரோபோட்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன.
  • இந்த உயிரிப் பொறியியல் அமைப்புகள் மனித மூச்சுக்குழாய் செல்களைக் கொண்டிருக்கின்றன என்பதோடு பல்வேறு வடிவங்கள் மற்றும் பரிமாணங்களில் இவை தங்களைத் தானாகக் கட்டமைக்கும் திறனைக் கொண்டுள்ளன.
  • மீளுருவாக்கம், மீட்பு மற்றும் நோய்களை மேலாண்மை செய்தல் ஆகிய பல்வேறு நோக்கங்களுக்காக இந்த உயிரி எந்திரங்கள் ஒரு புத்தாக்கமிக்க கருவிகளாக நன்கு பயன்படுத்தப் படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்