TNPSC Thervupettagam
April 5 , 2022 840 days 728 0
  • பம்பாய் மாகாணத்தின் ஆனந்தி கோபால் ஜோஷியின் 157வது பிறந்தநாள் 2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
  • மேற்கத்திய மருத்துவத்தில் பயிற்சி பெற்ற இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.
  • இவர் அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் மகளிர் மருத்துவக் கல்லூரியில்  தனது 21 வது வயதில் மருத்துவப் பட்டம் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்