TNPSC Thervupettagam

ஆனைகட்டி குடியிருப்பாளர்

April 4 , 2022 841 days 452 0
  • முதுமலை புலிகள் காப்பகப் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள சிகூரில் உள்ள ஆனைகட்டி என்ற பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் ஒருவர், 41 பெண்கள் தண்ணீர் சாம்பியன்களில் ஒரு நபர் ஆவார்.
  • இது இந்திய அரசு மற்றும் UNDP-SIWI நீர் ஆளுமை வசதி ஆகியவற்றின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்