TNPSC Thervupettagam

ஆன்லைன் (நிகழ்நேர) கழிவுகள் பரிமாற்றத் திட்டம்

June 9 , 2020 1633 days 588 0
  • ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டி இந்தியாவின் முதலாவது ஆன்லைன் கழிவுகள் பரிமாற்றத் திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
  • இந்தத் திட்டமானது நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் மற்றும் நச்சுத் தன்மை வாய்ந்த கழிவுகளின் மறுபயன்பாடு & மீள்சுழற்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது மறுபயன்பாடு, மீள்சுழற்சி, குறைத்தல், மறு வடிவமைத்தல், புதுப்பித்தல் மற்றும் மீண்டும் உற்பத்தி செய்தல் (Reuse, Recycle, Reduce, Redesign, Refurbish and Remanufacture) ஆகிய 6Rகளுடன் ஒன்றிப் பொருந்தும் வகையில் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்