TNPSC Thervupettagam

ஆபரேஷன் எக்ஸ்

November 12 , 2021 981 days 610 0
  • விடுதலைப் போரின் கதையான ஆபரேஷன் எக்ஸ் என்ற ஒரு புத்தகம்  வங்காள மொழியில் வெளியிடப்பட்டது.
  • ஆபரேஷன் எக்ஸ் இந்தியக் கேப்டன் எம்என்ஆர் சமந்த் மற்றும் பிரபல எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் சந்தீப் உன்னிதன் ஆகியோரால் இணைந்து எழுதப்பட்டது.
  • 1971 ஆம் ஆண்டு விடுதலைப் போரின் போது முக்தி பாஹினி (Mukti Bahini) மற்றும் இந்தியக் கடற்படை இணைந்து மேற்கொண்ட கமாண்டோ நடவடிக்கைகள் எவ்வாறு நடந்தன என்பதை இப்புத்தகம் கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்