TNPSC Thervupettagam

‘ஆபார் - ஆப்கி சேவா கா’

July 22 , 2018 2189 days 667 0
  • சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் மாநிலத்தில் ஆன்லைனில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக ‘ஆபார் - ஆப்கி சேவா கா’ என்ற ஆன்லைன் தகவு மற்றும் கைபேசி செயலியைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • இது ஆன்லைன் ஓய்வூதிய மேம்பாட்டு அமைப்பினால் அமல்படுத்தப்படும்.
  • இந்த ஆன்லைன் மேம்பாட்டு அமைப்பு, நிதி, கணக்குகள் மற்றும் ஓய்வூதிய இயக்குநரகத்தினால் ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக நிதித்துறையினால் தயாரிக்கப்பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்