நார்வேஜியஅறிவியல் மற்றும் ஆய்வுக் கட்டுரைக் கல்வி நிறுவனம் ஆனது பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள பிரெஞ்சு தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (CNRS) மைக்கேல் தலக்ராண்ட் அவர்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த விருதானது, மைக்கேல் தலக்ராண்டின் "கணித இயற்பியல் மற்றும் புள்ளியியல் ஆகியவற்றில் அவற்றின் சிறந்த முறையிலானப் பயன்பாடுகளின் மூலம், நிகழ்தகவு கோட்பாடு மற்றும் செயல்பாட்டுப் பகுப்பாய்விற்கான அவரின் மிகவும் மகத்தானப் பங்களிப்புகளுக்காக" வழங்கப்படுகிறது.
அவரது பெரும்பாலான ஆராய்ச்சிகள் ஆனது "இயல்நிலைப் பரவல்" அல்லது "பெல் பரவல்" என்று அழைக்கப்படும் "காசியன் பரவல்” பற்றிய ஒரு புரிதல் மற்றும் அதன் பயன்பாடுகளை உள்ளடக்கியதாக உள்ளது.