December 30 , 2019
1699 days
593
- முதற்கட்ட தேர்தல் முடிவுகளின் படி, ஆப்கானிஸ்தான் அதிபரான அஷ்ரப் கானி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
- இவர் தனது போட்டியாளரான அப்துல்லா அப்துல்லாவைத் தோற்கடித்துள்ளார்.
- 2001 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் நடத்தப்படும் நான்காவது அதிபர் தேர்தல் இதுவாகும்.
Post Views:
593