ஆப்டிமஸ் ரோபோவின் மாதிரி வடிவம்
October 11 , 2022
779 days
432
- எலோன் மஸ்க் தனது டெஸ்லா மின்சார வாகன நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட மனித வடிவிலான ஒரு எந்திர மனிதனின் சமீபத்திய மாதிரி வடிவத்தினை அறிமுகப் படுத்தினார்.
- டெஸ்லா நிறுவனத்தின் இந்த வெகுஜனச் சந்தை எந்திர மனிதன் ஆனது கார் தொழிற் சாலைகளில் மேற்கொள்ளப்படும் வேலைகளில் பணியமர்த்தப்பட்டுச் சோதிக்கப் படும்.
Post Views:
432