TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க ஒன்றியத்திலிருந்து நைஜர் நீக்கம்

August 26 , 2023 329 days 186 0
  • ஆப்பிரிக்க ஒன்றியமானது நைஜர் நாட்டினை அதன் அனைத்து நிறுவனங்கள் மற்றும் செயல்பாடுகளில் இருந்து நீக்கியுள்ளது.
  • அந்நாட்டு இராணுவ வீரர்கள் சுமார் நான்கு வாரங்களுக்கு முன்பு, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நைஜர் நாட்டின் அதிபரைப் பதவியில் இருந்து நீக்கி, அந்நாட்டின் அரசு அதிகாரத்தினைக் கைப்பற்றினர்.
  • அதிபர் முகமது பாஸூம், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் நைஜர் நாட்டின் தலைநகர் நியாமியில் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்