TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க கடன் மதிப்பீட்டு நிறுவனம்

October 23 , 2023 399 days 226 0
  • அடுத்த ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளுக்கென  பிரத்தியேகமாக புதிய ஆப்பிரிக்க கடன் மதிப்பீட்டு அமைப்பைத் தொடங்க ஆப்பிரிக்க ஒன்றியமானது திட்டமிட்டு உள்ளது.
  • ஆப்பிரிக்க நாடுகளுக்கு வழங்கப்பட்ட நியாயமற்ற கடன் மதிப்பீடுகளும் அது பற்றிய திருப்தியின்மையுமே இதனை அமைப்பதற்குக் காரணமாகும்.
  • ஆப்பிரிக்க கடன் பத்திரங்களை வாங்குவதற்காக அல்லது நாடுகளுக்குத் தனியார் கடன்களை வழங்குவது பற்றி முடிவெடுக்கும் போது முதலீட்டாளர்களுக்கு கூடுதல் சூழலையும் தகவலையும் வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆப்பிரிக்க நாடுகளுடன் தொடர்புடைய கடன் அபாயங்கள் குறித்த அதன் சொந்த மதிப்பீடுகளை இந்நிறுவனம் உருவாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்