TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க கார்பன் சந்தை முன்னெடுப்பு

November 20 , 2022 610 days 245 0
  • ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கியானது (AfDB) ஆப்பிரிக்க கார்பன் ஆதரவுத் திட்டம் எனப்படும் இரண்டு ஆண்டுகள் அளவிலான ஒரு தொழில்நுட்ப உதவித் திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது அந்நாட்டின் எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறையால் செயல்படுத்தப் படுகிறது.
  • இந்தத் திட்டமானது வங்கியால் பெறப்பட்ட முதலீட்டுத் திட்டங்களின் கார்பன் நிதித் திறனைக் கண்டறிந்து மதிப்பிடும் ஒரு மதிப்பாய்வு செயல்முறையை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்