TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க கேட்ஃபிஷ் வளர்ப்புக்குத் தடை

March 18 , 2019 2081 days 768 0
  • திருவண்ணாமலை மீன்வளத் துறையானது ஆப்பிரிக்க கேட் ஃபிஷ் (African catfish) வகை மீன்களை வளர்ப்பதற்குத் தடை விதித்தும் அதை வளர்ப்பதைக் குற்றமாகவும் அறிவித்துள்ளது.
  • ஆக்கிரமிக்கும் வகை உயிரினமான இது மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் வளரக்கூடியது. மேலும் இது உள்நாட்டு நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதுமாகும்.
  • ஆப்பிரிக்க கேட்ஃபிஷ் வகையானது ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை தாயகமாகக் கொண்டது. இது நன்னீர் ஏரிகள், ஆறுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் நகர்ப்புற கழிவுநீர் அமைப்புகளில் வாழக்கூடியது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்