TNPSC Thervupettagam

ஆப்பிரிக்க தினம் - மே 25

May 26 , 2024 54 days 109 0
  • இது 1963 ஆம் ஆண்டு இந்நாளில் ஆப்பிரிக்க ஒன்றிய அமைப்பு (தற்போது ஆப்பிரிக்க ஒன்றியம்) நிறுவப்பட்டதை நினைவுகூருகிறது.
  • இது அதிகாரப்பூர்வமாக ஆப்பிரிக்கச் சுதந்திர தினம் என்றும் பின்னர் ஆப்பிரிக்க விடுதலை நாள்  என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது காலனித்துவம் மற்றும் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான கூட்டு ஆப்பிரிக்க எதிர்ப்பின் மூலம் உருவானது.
  • ஆப்பிரிக்க ஒன்றியம் இன்று 1.2 பில்லியன் மக்களைக் கொண்ட இயக்கமிக்க கண்டமாக தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்த முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்