TNPSC Thervupettagam

ஆப்பிரிக்கச் சிங்கம் 2019 பயிற்சி

April 8 , 2019 1964 days 552 0
  • மொராக்கோ மற்றும் அமெரிக்கா ஆகியோர் ஆதரவளிக்கும் ஆப்பிரிக்கச் சிங்கம் (African Lion) 2019 பயிற்சியானது மார்ச் 16 முதல் ஏப்ரல் 7 வரை மொராக்கோவில் நடைபெற்றது.
  • இந்த ஒத்திகையானது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், வான்வழி மற்றும் நிலப்பரப்பு போர்ப் பயிற்சிகள் மற்றும் தந்திரோபாயத் தூண்டல் ஆகிய பயிற்சிகளை உள்ளடக்கியது ஆகும்.
  • கூடுதலாக, கனடா, ஸ்பெயின், பிரிட்டன், செனகல் மற்றும் துனிசியா ஆகிய நாடுகளின் இராணுவப் பிரிவினர்களும் இந்த 16வது பதிப்பில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்