TNPSC Thervupettagam

ஆப்பிரிக்கத் தொழில்மயமாக்கல் தினம் - நவம்பர் 20

November 22 , 2021 1010 days 325 0
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது, 1989 ஆம் ஆண்டில், நவம்பர் 20 ஆம் தேதியினை "ஆப்பிரிக்கத் தொழில்மயமாக்கல் தினமாக" அறிவித்தது.
  • இது ஆப்பிரிக்காவிற்கான இரண்டாவது தொழில்துறை மேம்பாட்டு தசாப்தத்தின் (1991-2000) கட்டமைப்பிற்குள் அறிவிக்கப்பட்டது.
  • 2021 ஆம் ஆண்டிற்கான ஆப்பிரிக்கத் தொழில்மயமாக்கல் தினத்திற்கான மாநாட்டின் கருத்துருவானது, ஆப்பிரிக்காவின் கோவிட்-19 பெருந்தொற்றிற்குப் பிந்தையக் கால கட்டத்தின்  மேம்பாட்டிற்கு  நிதியளித்தல் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்