TNPSC Thervupettagam

ஆப்பிரிக்கப் பென்குயின் வளங்காப்பு

March 28 , 2025 4 days 42 0
  • ஆப்பிரிக்கப் பென்குயின்களை அழிவிலிருந்து காப்பாற்றச் செய்யும் ஒரு முயற்சியில், தென்னாப்பிரிக்க நாட்டின் அரசானது, ஆறு முக்கிய இனப்பெருக்கத் தளங்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நிறுவியுள்ளது.
  • இனப்பெருக்கப் பகுதிகளைச் சுற்றியுள்ள வணிக ரீதியான மீன் பிடித்தலுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டு காலத் தடை விதித்துள்ளது.
  • ஆப்பிரிக்கப் பென்குயின்கள் ஆனது பேரரசப் பெங்குயின்களை விட மிகச் சிறியவை என்பதோடு மேலும் இவை தென்னாப்பிரிக்காவில் மட்டுமே மிகப் பிரத்தியேகமாகக் காணப் படுகின்றன.
  • தற்போதைய சரிவு விகிதத்தில், மிகவும் தனித்துவமான இந்தப் பறவைகள் 2035 ஆம் ஆண்டிற்குள் அதன் இயற்கை வாழிடங்களில் அழிந்து விடக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்