ஆப்பிரிக்கப் பென்குயின் – அருகி வரும் இனம்
November 24 , 2024
16 hrs 0 min
27
- ஆப்பிரிக்கப் பென்குயின் ஆனது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் மிக அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்பட்ட உலகின் முதல் பென்குயின் இனம் ஆகும்.
- ஆப்பிரிக்கப் பெங்குவின் (ஸ்பெனிஸ்கஸ் டெமர்சஸ்) ஆனது நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன.
- அவற்றின் எண்ணிக்கையில் 97% ஏற்கனவே அழிந்து விட்டன.
- தற்போது சுமார் 20,000க்கும் குறைவான பெங்குயின்களே அவற்றின் வாழ்விடங்களில் உள்ளன.
- இது 2035 ஆம் ஆண்டில் அவற்றின் வாழ்விடங்களில் அழிந்து விடும்.
Post Views:
27