ஆப்பிரிக்கா தினம் - மே 25
May 30 , 2022
819 days
262
- ஆப்பிரிக்கா தினமானது, 1963 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதியன்று ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பு நிறுவப்பட்டதை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.
- இது ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளிலும், உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது.
- இந்த அமைப்பானது, தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 2002 ஆம் ஆண்டு ஜூலை 09 அன்று ஆப்பிரிக்க ஒன்றியமாக மாற்றப்பட்டது.
Post Views:
262