TNPSC Thervupettagam

ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தினம் (AID) - நவம்பர் 20

November 30 , 2018 2187 days 533 0
  • ஆப்பிரிக்கா தொழில்மயமாக்கல் தினமானது நவம்பர் 20 அன்று ஒவ்வொரு வருடமும் ஐ.நா. பொதுச்சபையால் கொண்டாடப்படுகிறது.
  • இந்த வருடத்தின் பதிப்புக்கான கருத்துரு: “ஆப்பிரிக்காவில் பிராந்திய மதிப்பு இணைப்புகளை ஊக்குவித்தல் : ஆப்பிரிக்காவின் கட்டமைப்பு உருமாற்றம், தொழில்மயமாக்கல் மற்றும் மருந்துகள் உற்பத்திகளை ஊக்குவித்தலுக்கான பாதை”.
  • இது ஆப்ரிக்க கண்டத்தில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (Africa Continental Free Trade Agreement-AFCFTA) மற்றும் ஆப்பிரிக்காவிற்கான 3-வது தொழில்துறை மேம்பாடுக்கான பத்தாண்டு காலம் (IDDA III) ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தியது.
  • இந்தத் தினமானது ஆப்பிரிக்காவின் தொழில்மயமாக்கல் மற்றும் அக்கண்டத்தில் எதிர்கொள்ளும் சவால்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக 1959 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையால் முதன்முதலாக உருவாக்கப்பட்டது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்