TNPSC Thervupettagam

ஆப்பிரிக்காவின் முதல் அதிவேக ரயில் பாதை

November 20 , 2018 2198 days 652 0
  • ஆப்பிரிக்க கண்டத்தின் முதலாவது மற்றும் மொராக்கோவின் முதல் அதிவேக ரயில் பாதை டேன்ஜியரில் துவங்கப்பட்டது.
  • இப்பாதையானது பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் மொராக்கோவின் மன்னர் ஆறாம் முகமது ஆகியோரால் துவங்கி வைக்கப்பட்டது.
  • இந்த நிகழ்வின்போது மன்னர் அந்த ரயில்பாதைக்குப் புராணத்தில் நபி அவர்களை சுமந்து சென்ற இறகுடைய பிராணியின் பெயரான அல் போராக் என்று கூறப்படுகின்ற பெயரை அதிகாரப்பூர்வமாக பெயரிட்டார்.
  • பிரெஞ்ச் மொழியில் LGV என அறியப்படும் இந்த அதிவேக இரயில் பாதையானது 2 மணி நேரம் 10 நிமிடங்களில் டேன்ஜியர் மற்றும் காஸாபிளான்கா ஆகிய நகரங்களின் பொருளாதார மையங்களை இணைக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்