TNPSC Thervupettagam

ஆப்பிரிக்காவில் மலேரியா எதிர்ப்பு மருந்தின் எதிர்ப்புத் திறனை எதிர் கொள்ள செய்வதற்கான புதிய உத்தி

December 15 , 2022 585 days 261 0
  • உலக சுகாதார நிறுவனமானது, ஆப்பிரிக்காவில் மலேரியா எதிர்ப்பு மருந்தின் எதிர்ப்புத் திறனை எதிர்கொள்வதற்கான ஒரு புதிய உத்தியை வெளியிட்டது.
  • ஆப்பிரிக்க நாடுகளானது தற்போது ஆர்ட்டெமிசினின் அடிப்படையிலான சேர்க்கை முறை சிகிச்சைகளை (ACT) அதிகம் சார்ந்துள்ளது.
  • ஆர்ட்டெமிசினின் மருந்திற்கு எதிரான எதிர்ப்புத் திறன் மற்றும் ACT சிகிச்சையில் கூடுதலாக வழங்கப்படும் மருந்து ஆகியவை இந்நோய்க்கான சிகிச்சையில் தோல்வி ஏற்படுவதற்கான விகிதங்களை அதிகரிக்கச் செய்கின்றன.
  • இது மலேரிய நோய்க்கு எதிராக உலக நாடுகள் மேற்கொண்டு வரும் போராட்டத்தில் பெரும் தடையை ஏற்படுத்தக் கூடும்.
  • உலக சுகாதார அமைப்பானது, புதிய நான்கு அம்ச உத்தியின் மூலம் ஆப்பிரிக்காவில் மலேரியா எதிர்ப்பு மருந்திற்கான எதிர்ப்புத் திறனின் விளைவுகளைக் குறைக்க முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்