TNPSC Thervupettagam

ஆப்பிரிக்காவில் மேம்பாட்டு திட்டங்கள்

April 22 , 2019 1950 days 568 0
  • ஆப்பிரிக்காவில் இரண்டு அபிவிருத்தி திட்டங்களை உருவாக்க இந்தியாவானது ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் இணையவுள்ளது.
  • இது ஆப்ரிக்கக் கண்டத்தில் வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் தனது தடத்தினை விரிவுபடுத்தவும் அப்பிராந்தியத்தில் வளர்ந்துவரும் சீனாவின் செல்வாக்கினை எதிர்கொள்ளவும் முற்படுகிறது.
  • இந்தத் திட்டத்தின்படி இந்தியாவானது
    • ஜப்பானுடன் இணைந்து கென்யாவில் புற்றுநோய் மருத்துவமனையை அமைக்கவுள்ளது.
    • UAE-உடன் இணைந்து எத்தியோப்பியாவில் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப மையத்தினை அமைக்கவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்