TNPSC Thervupettagam

ஆப்பிரிக்காவுடன் புதிய டிஜிட்டல் இணைப்பு

September 12 , 2018 2171 days 593 0
  • இந்தியாவின் ஆப்பிரிக்காவுடனான அணுகுமுறையின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கு இடையே மின்னணு வலையமைப்பை நிறுவுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது இந்திய தொலைத்தொடர்பு ஆலோசனை (TCIL - Tele Communications Consultants India Ltd) நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • மின்னணு வித்யபாரதி மற்றும் மின்னணு ஆரோக்கியபாரதி வலையமைப்புத் திட்டமானது இரு நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் இணைப்பை அளிக்கும்.
  • இத்திட்டத்தின் நோக்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் சிறப்பு மருத்துவமனைகளை ஆப்பிரிக்காவின் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் இணைப்பதன் மூலம் தரமான தொலைதூர கல்வி மற்றும் தொலைதூர மருத்துவம் அளிப்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்