TNPSC Thervupettagam

ஆப்பிள் திருவிழா

November 4 , 2021 1025 days 432 0
  • மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் காணொளி வாயிலாக ஆப்பிள் திருவிழாவைத் தொடங்கி வைத்தனர்.
  • இது ஜம்மு & காஷ்மீரின் ஸ்ரீநகரில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.
  • ஆண்டுக்கு 2 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உற்பத்தியோடு ஜம்மு & காஷ்மீரின் ஆப்பிள் உற்பத்தியானது தேசிய உற்பத்தி அளவில் 87% பங்கினை வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்