TNPSC Thervupettagam

ஆமா யோஜனா மற்றும் பாகினி திட்டம்

March 11 , 2022 864 days 493 0
  • சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், ‘ஆமா யோஜனா மற்றும் பாகினி திட்டத்தினை’ அரசு விரைவில் செயல்படுத்தும் என அறிவித்துள்ளார்.
  • ஆமா யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள பணிக்குச் செல்லாத தாய்மார்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கத்தினை ஊக்குவிக்கும் ஒரு நோக்கத்துடன், அவர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.20,000 தொகையை அரசு வழங்க உள்ளது.
  • பாகினி திட்டமானது மாதவிடாய்க்கான துப்புரவுத் துணிகள் எளிதில் கிடைக்காமல் போவது/பெற இயலாதது போன்ற சில காரணங்களால் பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பிலிருந்து இடைநிற்றலைக் குறைப்பதையும் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தினை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்