TNPSC Thervupettagam

ஆம்ப்ளிஃபி 2.0

December 9 , 2023 225 days 135 0
  • இந்தியாவில் உள்ள மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஆம்ப்லிஃபி 2.0 (வாழக்கூடிய, உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள நகர்ப்புற இந்தியாவுக்கான மதிப்பீடு மற்றும் கண்காணிப்புத் தளம்) எனும் தளத்தைத் தொடங்கியுள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள நகரங்களில் இருந்து மூலத் தரவை மையப்படுத்தவும் நெறிப்படுத்தவும் இது தொடங்கியுள்ளது.
  • இது இறுதியில் 4,000 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தரவை உள்ளடக்கியதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது ஏற்கனவே மொத்த டீசல் நுகர்வு, நீர் தரச் சோதனை, ஆண்டு சுகாதாரச் செலவு, குடிசைப்பகுதி மக்கள் தொகைப் புள்ளிவிவரங்கள் மற்றும் சாலை விபத்து இறப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பல தகவல்களை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்