TNPSC Thervupettagam

ஆயிரம் ரன்களை அடைந்த அதிவேக ஆட்டக்காரர் (கிரிக்கெட்)

July 23 , 2018 2189 days 647 0
  • சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் (One day Internationals - ODI) 1000 ரன்களை அடைந்த அதிவேக ஆட்டக்காரர் பாகிஸ்தானின் மட்டைப்பந்தாளர் பாக்கர் சமான் ஆவார்.
  • ஜிம்பாப்வே-க்கு எதிரான 5 தொடர் போட்டிகளில் 5வது மற்றும் கடைசி போட்டியின் போது இந்த சாதனையினை இவர் அடைந்தார்.
  • மேற்கிந்திய கிரிக்கெட்டரான விவியன் ரிச்சர்டுசின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
  • பாக்கர் சமான் ஆயிரம் ரன்களை அடைவதற்காக 18 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டார். விவியன் இதனை 21 போட்டிகளில் அடைந்தார்.
  • ஜிம்பாப்வேக்கு எதிரான 4வது போட்டியில் இவர் எடுத்த 210 ரன்கள், ODI வடிவத்தில் பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரரால் எடுக்கப்பட்ட முதல் இரட்டை சதமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்