TNPSC Thervupettagam

ஆயுத வர்த்தக ஒப்பந்தம்

June 26 , 2020 1522 days 630 0
  • சீன மக்கள் குடியரசானது பன்னாட்டு ஒப்பந்தமான ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இணைய இருக்கின்றது.
  • உலகில் 5வது மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளர் நாடு சீனா ஆகும்.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், வழக்கமான ஆயுதங்களின் சர்வதேச விற்பனை மற்றும் பரிமாற்றம் ஆகியவை உலகளாவிய தரத்தின் படி ஒழுங்குபடுத்தப் படுகின்றன.
  • இந்த ஒப்பந்தமானது 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இது 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
  • இந்தியா இதுவரை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
  • ஆயுத வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்காது என்று அந்நாடு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்