TNPSC Thervupettagam

ஆயுதக் குறைப்பு வாரம் – அக்டோபர் 24 முதல் 30 வரை

October 28 , 2021 1035 days 433 0
  • ஆயுதக் குறைப்பு வாரமானது பல நாடுகளில் ஆயுதக் குறைப்புப் பிரச்சினைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வையும் அது குறித்த புரிதலையும் ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
  • சமூகத்தில் அமைதியைக் கொண்டு வர ஆயுதங்களின் பயன்பாட்டைக் குறிப்பாக அணு ஆயுதங்களின் பயன்பாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த வாரமானது அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்