கொல்கத்தாவின் காசிப்பூரில் உள்ள ஆயுதத் தொழிற்சாலை உருவான தினத்தை நினைவு கூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
1775 ஆம் ஆண்டில், கொல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஆயுத வாரியம் உருவாக்கப்பட்டது.
1787 ஆம் ஆண்டில், இஷாப்பூரில் ஒரு துப்பாக்கித் தொழிற்சாலையும், கொல்கத்தாவின் காசிப்பூரில் துப்பாக்கி (ஆயுதந்தாங்கி) வண்டித் தொழிற்சாலையும் உருவாக்கப் பட்டது.
தற்போது இது துப்பாக்கி மற்றும் துப்பாக்கிக் குழல் தொழிற்சாலை, காசிப்பூர் என்று அழைக்கப் படுகிறது.