TNPSC Thervupettagam

ஆயுதத் தொழிற்சாலைகள் தினம் – மார்ச் 18

March 20 , 2022 891 days 329 0
  • இந்தியாவின் மிகப் பழமையான ஆயுதத் தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கை 1802 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று தொடங்கியது.
  • இது கொல்கத்தாவின் காசிப்பூர் என்னுமிடத்தில் அமைந்து இருக்கின்றது.
  • ஆயுதத் தொழிற்சாலை வாரியம் என்பது இந்தியப் பாதுகாப்புத் துறையின் 4வது பிரிவு மற்றும் ஆயுதப் படையின் பக்கபலம் என்பதாகும்.  
  • இந்திய ஆயுதத் தொழிற்சாலைகளானது இந்தியத் தரைப் படை, இந்தியக் கடற்படை மற்றும் இந்திய விமானப்படை போன்ற அனைத்து இந்திய ஆயுதப் படைகளுக்கும் ஆயுதங்களை விநியோகம் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்