TNPSC Thervupettagam

ஆயுதப்படைகளின் கொடி நாள் - டிசம்பர் 07

December 9 , 2024 13 days 61 0
  • இது இந்தியாவின் ஆயுதப் படைகளின் வீரர்கள் மற்றும் மூத்த ராணுவ வீரர்களைக் கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தினமாகும்.
  • ஆயுதப்படை வீரர்கள், குறிப்பாக கடுமையான போர் முறை நடவடிக்கையில் காயம் அடைந்தவர்கள் அல்லது  கொல்லப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக நிதி சேகரிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குடிமக்கள் ஆயுதப் படைகளுக்கான தங்களின் ஒரு கூட்டுப் பொறுப்புணர்வினையும் தங்கள் ஆதரவையும் வெளிப்படுத்துவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்