TNPSC Thervupettagam
July 9 , 2022 745 days 404 0
  • அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் (AIIA) இயக்குனர் தனுஜா நேசாரிக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் ஆயுர்வேத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • இந்தியப் பாரம்பரிய அறிவியல் துறைக்கான இங்கிலாந்தின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (ITSappg) இந்த விருதை வழங்கியது.
  • இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஆயுர்வேதத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்