TNPSC Thervupettagam

ஆயுர்வேதம் ஆஹாரா - முன்னெடுப்பு

November 19 , 2024 8 days 69 0
  • ஆயுஷ் அமைச்சகம் ஆனது, ஆயுர்வேத ஆஹாரா என்ற வளர்ந்து வரும் துறைக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஆயுர்வேத அறிவியலில் மருந்து ஆராய்ச்சி இதழின் (JDRAS) சிறப்புப் பதிப்பை வெளியிட்டது.
  • ஆயுஷ் துறை அமைச்சகம் ஆனது, 2022 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (ஆயுர்வேத ஆஹாரா) விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.
  • ஒழுங்குமுறை விதிகள் ஆனது, "ஆயுர்வேத ஆஹாரா" என்ப அதிகாரப்பூர்வ ஆயுர்வேத நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள சில ஆக்க முறைகள், உள்ளீட்டுப் பொருட்கள் அல்லது செயல்முறைகளின்படி தயாரிக்கப்பட்ட உணவு என வரையறுக்கப்பட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, ஆயுர்வேதம் அடிப்படையிலான உணவு முறைகளின் மூல அடையாளத்தையும் நம்பகத்தன்மையையும் நன்கு பாதுகாத்து, ஆயுர்வேத உணவுத் தயாரிப்பு முறைகளின் அடிப்படைகளைப் பாதுகாக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்