TNPSC Thervupettagam
March 8 , 2020 1726 days 665 0
  • மத்திய ஆயுஷ் அமைச்சகமானது ஆயுஷ் தொடர் என்ற டிஜிட்டல் தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்தத் தொடரானது ஆயுஷ் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுடன் தொடர்புடைய சேவைகளை வழங்குகின்றது. இது பாரம்பரிய சுகாதாரச் சேவையை மேம்படுத்துகின்றது.
  • “ஆயுஷ் தொடர்” என்ற தளமானது முழு ஆயுஷ் துறையையும் டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்திய ஆயுஷ் அமைச்சகமானது தேசிய ஆயுர்வேத நோய் பாதிப்புக் குறியீடுகளை உருவாக்கியுள்ளது.
  • இந்த குறியீடுகள் ஆயுர்வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ள நோய்களை வகைப் படுத்துகின்றன.
  • இந்த முன்முயற்சியின் முதலாவது நிலையில் காசா (KAsa), குஸ்தா (Kushtha), ஜூவாரா (Jwara) மற்றும் சவாசா (Shwasa) என 4 நோய் நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • மத்திய ஆயுஷ் அமைச்சகமானது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்