ஆயுஷ்மான் பாரத் திவாஸ் – ஏப்ரல் 30
April 30 , 2020
1673 days
639
- இது ஒரு தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாகும்.
- இது 2018 ஆம் ஆண்டில் பிரதமரது சுதந்திர தின உரையின் போது அவரால் அறிவிக்கப் பட்டது.
- இந்தத் திட்டமானது ஒரு ஆண்டிற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரையிலான சுகாதாரப் பாதுகாப்பை வழங்குகின்றது.
Post Views:
639