TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் திவாஸ்

April 30 , 2019 1979 days 461 0
  • ஏப்ரல் 30 அன்று நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் திவாஸ் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தத் திட்டமானது நாட்டின் அணுக முடியாத பகுதிகளில் தேவையான மற்றும் வாங்கத்தகு மருத்துவ வசதிகளை மிக எளிதான முறையில் அளிப்பதற்கு எண்ணுகின்றது.
  • இந்தத் திட்டமானது ஒரு ஆண்டில் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் மதிப்பிலான மருத்துவப் பலன்களை அளிக்க எண்ணுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்