TNPSC Thervupettagam

ஆயுஷ்மான் பாரத் யோஜனாவில் பெண்கள்

January 1 , 2024 333 days 383 0
  • வழங்கப்பட்ட மொத்த ஆயுஷ்மான் அட்டைகளில் தோராயமாக 49% பேர் மற்றும் அங்கீகரிக்கப் பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களில் சுமார் 48% பேர் பெண்கள் ஆவர்.
  • ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி – ஜன் ஆரோக்கிய யோஜனாவின் (AB PM-JAY) கீழ் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
  • தற்போது அரசாங்க புள்ளி விபரங்களின்படி, 12 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 55 கோடி தனிநபர்கள் இத்திட்டத்தின் கீழ் இணைந்துள்ளனர்.
  • இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தோராயமாக 28.45 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • அதில், 2023 ஆம் ஆண்டில் தோராயமாக சுமார் 9.38 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்