TNPSC Thervupettagam

ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரவரிசை

October 26 , 2023 268 days 219 0
  • மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) ஆனது தற்போது 20 முக்கிய குறிகாட்டிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப் படவுள்ளன.
  • இது அவற்றின் செயல்திறனின் அளவை மதிப்பிடுவதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றங்களையும் கண்காணிக்கும்.
  • தமிழ்நாட்டில் மொத்தம் 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
  • தமிழகத்தின் சுகாதார நிறுவனங்களுக்கு இது போன்ற ரீதியிலான தரவரிசைப் படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரவரிசைப்படுத்துவதன் நோக்கமானது சுகாதார சேவை வசதிகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு ஒரு அகநிலை மதிப்பாய்வுக்குப் பதிலாக ஒரு புறநிலை (உண்மையான) மதிப்பீட்டு வழிமுறையை மேற்கொள்வதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்