TNPSC Thervupettagam

ஆரம்பகால மாபெரும் அண்டம்

June 6 , 2024 42 days 124 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலை நோக்கியானது, இதுவரையில் கண்டறியப்படாத இரண்டு ஆரம்பகால (முற்காலத்திய) மற்றும் மிகவும் தொலைதூர அண்டங்களைக் கண்டறிந்துள்ளது.
  • அவை பெரு வெடிப்பிற்குப் பிறகான வகையில் வெறும் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு பிந்தையவையாகும்.
  • இந்த இரண்டு அண்டங்களுக்கு JADES-GS-z14-0 மற்றும் JADES-GS-z14-1 எனப் பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்த இரண்டில் பெரிய அண்டமான JADES-GS-z14-0, சுமார் 1,600 ஒளியாண்டுகள் தொலைவிற்குப் பரவியுள்ளது.
  • பெரு வெடிப்பிற்குப் பிறகு சுமார் 330 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கருதப் பட்ட அண்டங்களை விட இவை முந்தையதாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்