ஆரம்ப் 6.0 எனப்படுகின்ற பணி நோக்குநிலை நிகழ்வின் போது இளம் அரசு ஊழியர்களுடன் பிரதமர் உரையாடினார்.
இது பொதுப் பங்கேற்பு (ஜன் பகிதாரி) மூலம் நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் கருத்துரைப்பு மற்றும் குறை தீர்க்கும் செயல்முறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
இளம் அரசு ஊழியர்களுக்கான ஒரு பணி நோக்குநிலை திட்டமான ஆரம்ப் என்பது அவர்களை ஆளுமைத் திறன்களுடன் சித்தப் படுத்துவதற்கும் மிகவும் புதுமையான சிந்தனையை வளர்ப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.