ஆரளம் சரணாலயத்தில் இரண்டு புதிய பறவையினங்கள்
April 8 , 2019
2060 days
667
- ஆரளம் வனவிங்கு சரணாலத்தில் மேற்கொள்ளப்பட்ட 19-வது பதிப்பு பறவைகள் கணக்கெடுப்பில் 2 புதிய பறவையினங்கள் காணப்பட்டுள்ளது.
- கம்பளி கழுத்துடைய நாரை மற்றும் வெள்ளை வயிறுடைய கருங்குருவி ஆகியவை புதிதாக காணப்பட்ட பறவையினங்களாகும்.
- இவையிரண்டும உலர் நில இனங்களாகும். மேலும் இவற்றுடன் இந்த பாதுகாக்கப்பட்டப் பகுதியில் காணப்பட்ட பறவையினங்களின் மொத்த எண்ணிக்கை 246-ஐ தொட்டுள்ளது.
- ஆரளம் வனவிலங்குச் சரணாலயமானது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கு சரிவில் கேரளாவின் வடக்கு முனையில் அமைந்துள்ள சரணாலயம் ஆகும்.
Post Views:
667