டெக் மகேந்திரா, டாடா குழுமம் மற்றும் சுவஸ்த் ஆகியவை இணைந்து ஆராக்கிய சேது மித்திர் என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளன.
இந்த வசதியானது ஆரோக்கிய சேது செயலியில் உள்ளது.
இது 3 தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளினால் வழங்கப்பட்ட தரவுகளுடன் கோவிட் – 19 நோயாளிகளுக்கு இலவச ஆன்லைன் (நிகழ்நேர) அறிவுரைகளை வழங்க இருக்கின்றது.
இது ஒரு தனித் தளமாகச் செயல்பட இருக்கின்றது.
இது ஆரோக்கிய சேது செயலியிலிருந்துத் தரவுகளை அணுகாது.
இது நிதி ஆயோக், பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆகியோரின் அறிவுரையின்படி தொடங்கப்பட்டுள்ளது.