ஆரோக்கிய வாழ்வு என்ற ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்காக எச்டிஎப்சி வங்கி மற்றும் அப்போலோ மருத்துவமனை ஆகியவை கைகோர்த்துள்ளன. அந்த வகையில் இதே வகையைச் சேர்ந்த நாட்டின் முதலாவது முன்னெடுப்பு இது ஆகும்
இது அப்போலோ 24/7 என்ற அப்போலோவின் டிஜிட்டல் தளம் மூலமாக அணுகக் கூடிய மற்றும் செலவு குறைந்த வகையில் ஆரோக்கிய வாழ்வை ஏற்படுத்தும் ஒரு முழுமையான சுகாதார நலத் தீர்வாகும்.