TNPSC Thervupettagam

ஆரோக்கியமான நகரங்களுக்கான கூட்டாண்மை உச்சி மாநாடு – 2025

March 27 , 2025 4 days 47 0
  • இந்த உச்சி மாநாட்டினை ப்ளூம்பெர்க் தொண்டு நிறுவனம், உலக சுகாதார அமைப்பு (WHO), வைட்டல் ஸ்ட்ராட்டஜிஸ் மற்றும் சிட்டி ஆஃப் பாரிஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
  • ஆரோக்கியமான நகரங்களுக்கான ஒரு கூட்டாண்மை என்பது தொற்றாத நோய்கள் மற்றும் காயங்களைத் தடுக்க என்று செயல்படும் 74 நகரங்களின் உலகளாவிய வலை அமைப்பாகும்.
  • இந்த ஆண்டு, தொற்றாத நோய்கள் (NCDs) மற்றும் காயங்களைத் தடுப்பதில் சாதனை படைத்ததற்காக, கோர்டோபா (அர்ஜென்டினா), ஃபோர்டலேசா (பிரேசில்) மற்றும் மான்செஸ்டர் (ஐக்கியப் பேரரசு) ஆகியவற்றிற்கு உலக சுகாதார அமைப்பினால் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்