TNPSC Thervupettagam

ஆரோக்கியம் பரமம் தானம்

January 16 , 2024 185 days 255 0
  • இந்திய அரசின் உத்தரவிற்கிணங்க 'ஆரோக்யம் பரமம் தானம்' என்ற முழக்கத்தினை தக்க வைத்து, மறுபெயரிடுதல் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
  • மாநிலத்தில் உள்ள அனைத்து AB-HWC மையங்களும் தற்போது ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் ‘மருத்துவ நல்வாழ்வு நிலையம்’ என மறு பெயரிடப் பட உள்ளது.
  • இது ஆங்கிலத்தில் ‘ஆரோக்யம் பரமம் தானம்’ என்றும் தமிழில் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்றும் குறிக்கப்படும்.
  • 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆனது, ஆயுஷ்மான் பாரத்-சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நல மையங்களை (AB-HWC) 'ஆயுஷ்மான் ஆரோக்ய மந்திர்' என ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் 'ஆரோக்யம் பரமம் தானம்' என்ற முழக்கத்துடன் மறுபெயரிடுமாறு மாநில அரசுகளைக் கோரியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்